Description
“முனப்பிஹாத்” என்ற நூலிலிருந்து முக்கியமான சில விஷயங்களை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். அறிஞர் பெருமக்கள் இதில் குறைகாணின் எடுத்துக்காட்ட விரும்புவதுடன், இன்ஷா அல்லாஹ் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்நூலை சரிபார்த்து சீர்செய்துகொடுத்த மௌலானா மௌலவி ஜனாப் M. முஹம்மது அய்யூப் (பேராசிரியர், மன்ப-உல்-உலா அரபிக்கல்லூரி, கூத்தாநல்லூர்) அவர்களுக்கும், ஜனாப் V. A. நத்ஹர் (ஆசிரியர், கடைய நல்லூர்) அவர்களுக்கும், இந்நூல் வெளியிட உதவி செய்தவர்களுக்கும் எனது உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.