Description
இந்திய சமுதாயத்தின் ஒரு பிரிவினரான தமிழக முஸ்லீம்களது வரலாறு தொன்மையானது. ஏழாம் நூற்றாண்டின் முடிவில் அரபு நாட்டு இஸ்லாமிய வணிகர்கள் நமது கீழைக்கடற்கரையின் பல பகுதிகளில் கரையிறங்கியதிலிருந்து இந்த இந்த வரலாறு தொடக்கம் பெறுகிறது. அவர்களுடன் சமயச் சான்றோர்களும் இறைநேசர்களும் இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்குகின்றனர். அவர்களது தன்னலமற்ற தொண்டும் தூய வாழ்வும் அமைதியான ஆரவார மற்ற நடைமுறை களும் தமிழ் மண்ணில் இஸ்லாம் தழைத்து வளர்வதற்கு உதவியதுடன், தமிழகத்தின் அரசியல், கலை, பண்பாடு, இவக்கியம்ஆகிய ஆகிய புலங்கள் புதிய ஒளியும் உயர்வும் பெறுவதற்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளன.
Reviews
There are no reviews yet.