Description
இந்தியா சுதந்திர மெய்தியதில் காங்கிரசிற்கு அடுத்த பங்கு முஸ்லிம்லீகினுடையதே. ஆனால் உலகத்தில் ஒரு பெரிய முஸ்லிம் சுதந்திர ராஜ்யத்தை – பாகிஸ்தானை – தோன்றச் செய்த பங்கு பூராவும் முஸ்லிம்லீகினுடையதே. இத்தகைய மகா சபையின் சரிதையை ஒவ்வொரு சுதந்திர இந்தியனும் படித்துணறுவது மிக அவசிம். அதன் அடிப்படையில் வந்த புத்தகம் இது.
Reviews
There are no reviews yet.