Description
இஸ்லாம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட மதம். அதன் அடிப்படையில் இஸ்லாமியர்களும் பாதுகாக்கப்பட்டவர்களே! உலகம் உள்ளளவும் இஸ்லாம் எப்படி அழிக்கப்பட முடியாதோ, அப்படியே இஸ்லாமியர்களையும் அடியோடு அழிக்கப்பட முடியாது. இது இறைவனின் வாக்குறுதியும், வரலாற்று உண்மையும் ஆகும். தற்கால நிலைமைகள், அவ நம்பிக்கையின் அலைகளாக தோற்றமளிக்கின்றன என்று சிலர்கள் எண்ணலாம். எனினும், மௌலானா வஹீதுத்தீன்கான் அவர்கள் தங்களுக்கே உரிய பாணியில் தற்கால நிலைமைகள் முற்றிலும் இஸ்லாமிற்கும் இஸ்லாமியர்கட்கும் சாதகமானவையே, “ஒளிமயமான எதிர்காலம்” இஸ்லாமிற்கும், இஸ்லாமியர்கட்குமே என்பதை ஆதாரப்பூர்வமாக எழுதியுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.