Description
‘தமிழ் இலக்கியங்களைத் தெரியவேண்டும் என்று ஆசை. ஆனால் படிக்க எங்கே நேரம்!’ இப்படி ஆர்வம் ஒரு பக்கம், இயலாமை ஒரு பக்கம். இவர் ஆர்வத்தை நிறைவிக்க வழி இல்லையா? இருக்கிறது. இதோ, இலக்கியத்தமிழ் அறிவுக்கு எளிதான் வழி. தமிழ் இலக்கியச்சிப்பிகளில் தெரிந்தெடுத்த முத்துக்கள் சில, அவற்றைத் தொகுத்துக்குவித்துத் தந்துள்ளார் நண்பர் பேராசிரியர் சதக்கத்துல்லா அவர்கள் இந்தக் குவியலில் பழைய முத்துக்களும் உள்ளன. புதிய முத்துக்களும் உள்ளன. எடுத்து அணிவார்க்கு எழிலைத்தருவன.
Reviews
There are no reviews yet.