Skip to content Skip to footer

முதற் குலோத்துங்க சோழன்

Author   :    T. V. சதாசிவ பண்டாரத்தார்

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அக்காட்டின் உண்மைச் சரித்திரம் தாய்மொழியில் வெளி வருதல் பெருந்துணையாகும் என்பது அறிஞர் ஆதலால், இது முதலில் ‘தமிழ்ப் பொழில்” இரண்டு மூன்றாம் துணர்களில் வெளியிடப்பட்டது; பிறகு 1930-ஆம் ஆண்டில் தனி நூலாக வெளிவந்தது.

Accession No       : 5157

Language              : Tamil

Number of pages  : 119

Publishing year     : 1955

Publisher                :  பாரி நிலையம் , 59, பிராட்வே, சென்னை-1

Additional information

Categories: , Tag: Product ID: 23707

Description

திருவாங்கூர் இராச்சியத்தின் கல்வெட்டுப் பரிசோதகர் காலஞ்சென்ற திரு. T. A. கோபிநாதராயர் அவர்கள், M.A. எழுதிய ‘சோழவமிச சரித்திரச் சுருக்கம்’ என்ற நூலை தான் படித்தபோது தமிழகத்தில் பண்டைக் காலத்தில் அரசாண்ட சேர சோழ பாண்டியரது வரலாறுகளை இயன்றவரையில் விரிவாக அறிந்துகொள்ள வேண்டுமென்ற விருப்பம் உண்டாகவே, கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆராயத் தொடங்கினேன், எனது ஆராய்ச்சியிற் புலப்பட்ட சரித்திர உண்மைகளை மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத் தமிழ்ச்சங்கம். இவற்றின் வெளியீடுகளாகிய ‘செந்தமிழ்’ ‘தமிழ்ப் பொழில்’ என்ற இரண்டிலும் அவ்வக் காலங்களில் நான் வெளியிட்டுவந்ததை அன்பர் பலரும் அறிவர். நம் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் தன் ஆணை செல்லச் செங்கோல் செலுத்திய சக்கரவர்த்தியாகிய முதற் குலோத்துங்கசோழன் வரலாற்றை விரித்தெழுதுவதற்குரிய கருவிகள் எனக்குக் கிடைத்தமையின் காலக் குறிப்புக்களுடன் இந்நூலை ஒருவாறு எழுதி முடித்தேன்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “முதற் குலோத்துங்க சோழன்”

Your email address will not be published. Required fields are marked *