Description
ஆண்டுதோறும் மேதினம் கொண்டாடுகிறோம், மேதின வரலாற்றைப் புதிய தலைமுறையினருக்கு ஞாபகப்படுத்துகிறோம். இன்று தொழிலாளிவர்க்கம் பெற்றுள்ள உரிமைகள்-சட்டரீதியானவையும், மற்றவையும், ரத்தம் சிந்தி, வர்க்கத் தியாகிகள் அளித்த பரிசுகள் என்பதையும், இத்துணை உரிமைகளும் யாருடைய தயவினாலோ, பேரத்தினாலோ. பேச்சு வன்மையினாலோ கிடைத்துவிடவில்லை என்பதையும், புதிய தலைமுறையினருக்கு எடுத்துக் காட்டுகிறோம்.
Reviews
There are no reviews yet.