Description
கம்யூனிஸ இயக்கம் உலகப் பேரியக்கமாக விஸ்வரூபமெடுத்து வளர்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய ஒரு பேரியக்கத்தின் சித்தாந்தமான மார்க்சிஸமும் லெனினிஸமும் அறிவுலகம் அனைத்தையும் ஆகர்ஷித்துக் கொண்டிருக்கிறது. அப்பேரியக்கத்தின் அனைத்து நாட்டுத் தலைவர்களும் தங்கள் அனுபவக் களஞ்சியங்களைக் களஞ்சியங்களைக் கட்டுரைகளாக வடித்தெடுத்து ஆராய்ச்சிக் கருவூலங்களாக; மார்க்சிய ஒளியில் நாம் வெளியிடுகிறோம். மார்க்சீய ஒளி வெறும் பொழுதுபோக்குப் பத்திரிகை அல்ல. வெறும் சொல்லலங்கார வெத்துவேட்டுகளல்ல.
Reviews
There are no reviews yet.