Description
நமது கட்சியின் 11-வது காங்கிரஸ் (படிண்டா,1978 மாரீச் 31 முதல் ஏப்ரல் 7 முடிய). கூடியது, இந்தக்காலம் நாட்டின் தேசீய அரசியல் அரங்கம் முழுவதிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டி ருக்கும் சூழ்நிலை கொண்டது, சென்ற ஆண்டில் நமது கட்சிக்கு படுமோசமான அரசியல் தோல்வி ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாய் கட்சியின் எல்லாமட்டங்களிலும் கூர்மையான உள்கட்சி விவாதங்கள் ஏற்பட்டிருந்தது. நமது கட்சிக்குள்ளே நடைபெற்ற விவாதத்தைப் பற்றி அதன் நோக்கங்களைப் பற்றி நமது எதிரிகள் ஒரு போதும் புரிந்து கொண்டதில்லை.
Reviews
There are no reviews yet.