Description
‘மார்க்சீய ஒளி’யின் ஆங்கில மூலப் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும், ஆசிரியர் பொதுக் குழுவிலும் அல்ஜீரியா, அர்ஜென்டினா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பொலீவியா, பிரேஜில், பல்கேரியா, கானடா, சிலி, கொலம்பியா, கியூபா, சைப்ரஸ், செக்கோஸ்லோவேகியா, டென்மார்க், டோமினிக்கன் குடியரசு, ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு, ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு, பின்லாந்து, எல்சால்வடார், பிரான்ஸ், கிரேட் பிரிட்டன், கிரீஸ், கொடிமாலா, ஹோண்டுராஸ், அங்கேரி, இந்தியா, இந்தோனேஷியா, ஈரான், ஈராக், அயர்லாந்து, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், ஜோர்டான், லெபனான், லக்சம்பர்க், மெக்சிகோ, மங்கோலியா, பனாமா, பராகுவே, பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, செனகல், தென்ஆப்பிரிக்கக் குடியரசு, அமெரிக்க ஐக்கிய நாடுகள், உருகுவே, வெனிஜுலா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.