Description
தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டைக் குப்பம் என்ற ஊரின்கண் தோன்றி தமிழோடு, அரபி, உர்தூ, பார்ஸீ ஆகிய மொழிக் கல்வியைத் திறம்படக்கற்று- பின்னர் வடநாட்டில் உள்ள ‘லக்னோ, என்னும் நகரத்திற்குச் சென்று ஆங்குள்ள “தாருல் உலூம் நத்வதுல் உலமா,’ என்னும் மாபெரும் அரபுக் கல்லூரியின்கண் விழுமிய முறையில் வியத்தகுஆய்வுகளையும் பட்டங்களையும் பெற்றுவந்தவர்.வடநாட்டின் கண்ணே நம் மார்க்கக்கல்வியைத் திறனாய்வு முறையில் கற்றதால் நம்மவர்களிடையே ‘இவர்கள்’ தனி மதிப்பைப்பெற்றவர்களாகத் திகழ்கின்றார்கள்.
Reviews
There are no reviews yet.