Description
திடும் ‘ஈனமும் கொலையும் பவநோய் இடர்தவிர்த் அருமருந்தாய் முகம்மது நபி பிறந் தனரே’ என்று நபிகள் பெருமானாரின் அவதாரச் சிறப்பைப் பாடுகிறார் உமறுப் புலவர். அருமருந்தாக உலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்ட அண்ணல் நாயகம் அவர்களின் வாழ்வும் வாக்கும் வையத்து மக்களின் பிணியைப் போக்கும் திறன் பெற்றவை.
Reviews
There are no reviews yet.