Description
மண்ணால் படைக்கப்பட்ட மனித இனம் இம்மண்ணோடு தொடர்பு கொண்டு மண்மேல் வாழ்கிறது. இதனை நாம் இலக்கிய நயத்தோடு “இப்புவி உலக வாழ்க்கை” எனக் கூறுகிறோம். அவ்வமயம் நாம் இம் மண்ணோடு தொடர்புடைய அனைத்துடனும் அழகிய பயன் அடைகிறோம். இப்புவிலோக வாழ்வின் இறுதியில் நாம் மண்ணுள் புதைக்கப்படுகிறோம்.
Reviews
There are no reviews yet.