Description
அமைதி தருவதையே இலட்சியமாகக் கொண்ட சமயங்களின் பெயரால் பூசலும் போரும் தோன்றிவரும் இந்நாளில் சமய கீதம் பாடிய இருபெரும் அருளாளர் பற்றிய இவ்வரிய ஒப்பாய்வு நூல் சமய பேதத்தைக் களைந்து சமரச உணர்வை வளர்க்கும்; அமைதி பிறக்க வழிகோலும் என்பது உறுதி.
Reviews
There are no reviews yet.