Description
தமிழ்மக்கள் நாட்டின் வரலாற்றைத் தெளிவுறக் காக்கவில்லை எனின். தமிழ்நூல்களையும் அழியாமல் காக்கவில்லையே என்பது நினைந்து வருந்துதற்குரியது.” என் இளமையில் பெற்றோரின் கட்டளைக்கு இணங்கிக்காவிரிப் பெருக்கில் பல ஏட்டுச்சுவடிகளை விட்டுத்தொழுது வந்துள்ளேன்” என்று புதிய நண்பர் சிலர் என்னிடம் கூறியுள்ளனர். நாட்டையும் காக்க முடியாமல், மொழி தந்த நூல்களையும் காக்க முடியாமல், முன்னோர் வாழ்ந்த இருண்ட காலம் விளைத்த தீமைகள் பல.அதனால் நாம் இழந்துவாடும் இலக்கிய இலக்கணச் செல்வங்கள் பல.
Reviews
There are no reviews yet.