Description
32 பக்கங்களிலும் அவர் நிறைத்த எழுத்துக்கள் தான். இன்றைக்குப் பட்டங்களும், பாராட்டுக்களும், பொற்கிழிகளும் பெற்று ‘கல்லாநிதி’யாக நான் உலா வருகின்ற வேளையில் அவர் இல்லையே என்ற ஏக்கம். ஊன்றி, ஊசிமுனையாக பேனையைப் பாவிப்பார் இருந்தாலும் குழந்தை மனதுக்காரர். சிரிப்பார் தெருக்கோடி வரை கேட்கும். உபசரிப்பார் செட்டி நாட்டுப் பாணியில் மணிமேகலைப் பிரசுரங்களை ஒருபெட்டிக்குள் நிறைத்து அத்தனையிலும் பச்சை மையினாலேயே கையெழுத்திட்டு “ஊம் தூக்குங்கள்” என்பார் அப்போதும் ஒரு வெடிச்சிரிப்பு. ‘என்னைக் கேவலப்படுத்தியது சினிமாத்துறை மட்டுந்தான்” என்று ஒரு முறை அலுத்துக் கொண்டார். மறுமுறை ஒரு தீபாவளி சமயத்தில், அவர் மரணச் செய்தி தான் கிடைத்தது. .
Reviews
There are no reviews yet.