Description
பாடம், படம் இரண்டும் மிக உன்னிப்புடன் திருத்தப்பெற்று, இப் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்போலவே, பொதுத் தாதியர் குழுத் (General Nursing Council) தேர்வுக்கு மாணவியரைத் தயாரிப்பதே இந்நூலின் தலையாய நோக்கமாகும். மாணவி, செய்திகளைத் தன் அறிவுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையிலும், உடல் நலத்தைப் புரிந்துகொள்ளும் வகையிலும் இந்நூல் எளிதாகவும் கவனமாகவும் எழுதப்பட்டுள்ளது. விவரமான குறிப்புகளுடன் 235 படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. மருந்தியலிலும் அறுவை இயலிலும் உடற் கூறினையும் உடலியங்கு முறையினையும் செயற்படுத்துதற்கான குறிப்புகள் நூல் முழுவதும் பரக்கக் கூறப்பட்டுள்ளன. பெரும் பான்மையான அத்தியாயங்களில் சுருக்கமான மருத்துவக் குறிப்புகள் (Clinical Notes) சேர்க்கப்பட்டுள்ளன. மருத்துவத் தாதியருக்குப் பயன்படுமாறு, சில ஆலோசனைகளுடன் மீண்டும் வினாத்தாள்கள் பிற்சேர்க்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.
Reviews
There are no reviews yet.