Description
இந்நூலிற்கு அணித்துரை வழங்கிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சோ. ஜெயராஜ் அவர் கட்கு எனது நன்றி என்றும் உண்டு. இந்நூலினை உருவாக்க உதவியாக இருந்த டாக்டர் அ. முருகன், அ. கவிதா, பா. பூம்பொழிலி, சொ. நல்லபெருமாள், . சா. தங்கவேல், கோ. இராமலிங்கம், ச. கோவிந்தன், இரா. விஜயகுமார் ஆகியோ ருக்கும் இப்புத்தகத்தை சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிட்டி நியூ செஞ்சரி புக்ஹவுஸ் ‘ பிரைவேட்லிமிடெட் நிறுவனத்தாருக்கும் எனது அன்பு கலந்த நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
Reviews
There are no reviews yet.