Description
மரணவேளையில் ஷைத்தான் ஏமாற்றுதல், இமாம் அபூஜாபர் குர்தபியின் மரணமும்
ஷைத்தான்களின் வருகையும், மரணவேளையில் ஷைத்தானின் ஏமாற்றத்திற்கு
இறையாவதின் காரணங்கள், ஷைத்தானைவிட்டும் பாதுகாப்புபெறும் முறைகள் போன்ற
தலைப்புகளை உள்ளடக்கிய நூலாக அமைந்துள்ளது. எனினும் வேலையில் ஈடுபாடும். கவனமின்மையும் அவகாச மளிக்கவில்லை. இவ்வெண்ணமும் மற்ற என்னுடைய அநேக எண்ணங்களைப் போன்றே அது தன் இடத்தை விட்டு நகராதிருந்து வந்தது.

Reviews
There are no reviews yet.