Description
வானத்திலே வட்டமிட்டுத் திரியும் வண்ணப் பறவைகளும் காட்டிலே கவலையற்று வாழும் விலங்குகளும், “ நாளை என்ன” என்பதையே கினையாது வாழ்பவை. இன்று என்ன என்பது தான் அவைகளின் முதல் எண்ணம். ஆனால் மனிதன் அல்லாறு வாழமுடியாது. அவ்வாறு நினைப்பதும் அறிவுடைமையாகாது இன்றைய நாளையும், வரப்போகும் எண்ணிஅதற்கேற்ப வாழ்வை வகுப்பதில் தான் மனிதனின் உயர்வும், அமைதியும், பண்பும் விளங்குகின்றன. அப்போதுதான் அவன் கழிந்த நாட்களுக்காகக் கழி வீரக்கம் கொள்ளாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும். இதனை நம் முன்னோர்கள் நமக்கு நன்கு வலியுறுத்திக் காட்டியுள்ளனர்.
Reviews
There are no reviews yet.