Description
மதுரை மாநகரின் மன்னனாய் ஏழரை ஆண்டுகள் ஆட்சி புரிந்த மாவீரன் !
பதினெட்டாம் நூற்றாண்டின் வரலாற்றில் திருப்பங்களை உருவாக்கிய போர் வீரன்! பல ஆங்கில, பிரெஞ்சு அரசுகளின் ஆதிக்க உணர்வுக்கு மாபெரும் சவாலாய்த் திகழ்ந்த புரட்சிப் புயல் ! இந்திய சுதந்திரப்போராட்டத்தை முடுக்கிவிட்டு முதல் இஸ்லாமியத் தமிழன் ! பொன்விழா காணும் இந்தியத் திருநாட்டிற்குப் புகழ்மகுடமாகத் திகழும் தவப்புதல்வன் !
Reviews
There are no reviews yet.