Description
இதை மௌலானா நஜ்முத் தீன் இஸ்லாஹி அவர்கள் சேகரம் செய்து இருக்கிறார்கள்.அதிலிருந்து முப்பது கடிதங்கள் கொண்ட ஒரு சிறு புஸ்தகமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.ஹஜரத் மௌலானா ஷைகுல் இஸ்லாம் (ரஹ்) அவர்களை அறிமுகப்படுத்துவது, சூரியனுக்கு முன் விளக்கை காண்பிப்பது போலாக இருக்கும்.ஷைகுல் இஸ்லாம் (ரஹ்) அவர்கள் 18 வருஷ காலம் மதினா மாநகரத்தில் மஸ்ஜித நபவியில் தங்கி இருந்துக் கொண்டு தப்ஸீருல் குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
ஹதீஸுகளை மாணவர்களுக்கு ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
Reviews
There are no reviews yet.