Description
முதல்வகை கட்டுரைகள் இனக்குழு வாழ்க்கையின் கலை அம்சங்களை ஆராய்கின்றன. உதாரண நரிக்குறவர் மருந்துகள், மொழி, மதச்சடங்குகள் பற்றிய நேரடி ஆய்வுகளின் அடிப்படையில் சில கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இவர்கள் நாடோடிகளாக பல நூற்றாண்டுகள் வாழ்ந்து, சில நகரங்களின் ஒதுக்குப் புறங்களில் சில ஆண்டுகளாக நிலையாகத்தங்கத் தொடங்கியுள்ளனர் . இவர்கள் வீடு வாசலற்றவர்கள். மூங்கில் அல்லது ஈந்துக் கூரைகளாலான கூடாரங்களில் குடியிருக்கின்றனர்.உணவு தேடும் மக்களாக வாழ்ந்து, இப்பொழுது ஊசி, மூலிகைகள், நரிப்பல் விற்று, உணவுப்பொருள்களை வாங்கிச் சமைத்துண்பவர் உள்ளனர்.நாகரிகத்தின் முதற்படிகளில் கூட இவர்கள் சமுதாயம் காலடி வைக்கவில்லை.
Reviews
There are no reviews yet.