Description
நம் ஆறாம் தொகுப்பு இதைப்பற்றி இருப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்பட்டது. முதலாளிகள் – தொழிலாளிகள், இவர்களுக்கிடையே இருக்க வேண்டிய உறவு,அவர்களுடைய உரிமைகள், மைகள், விவசாயிகளின் நிலைமை, நிலச்சுவான்தார்களின் பொறுப்பு, பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை எங்ஙனம் வைத்திருந்து பயன்படுத்த வேண்டும் – இவை போன்ற விஷயங்கள் அடங்கியுள்ளது, இத்தொகுதி. ஸ்ரீ வி. பி. கேர் ஆங்கிலத்தில் ‘பொருளாதார வாழ்வும் உறவும்’ என்ற தலைப்பில் தொகுத்து, நவஜீவன் டிரஸ்டினால் வெளியிடப்பட்டிருக்கும் நூலே இத்தொகுப்பிற்கு அடிப்படையாக இருந்திருக்கிறது. ஸ்ரீ கேர் தம் புத்தகத்தில், மகாத்மாவின் கருத்துக்களை அவர் வார்த்தைகளிலேயே விளக்கி நல்ல முகவுரையொன்றும் எழுதியிருக்கிறார். அம்முகவுரையும் இப்புத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது, வாசகர்களுக்குக் காந்தி
அடிகளின் கருத்துக் களை அறிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுமென்று நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.