Description
உன்னை உன் கணவனிடம் சேர்த்துவிட்டு ஊர் திரும்பும் போது, உனக்கு நான் சொல்ல வேண்டியவை நிறைய இருந்தன. உன் வாழ்நாட்கள் முழுமைக்கும் பயன் தரத்தக்க அந்த உபதேசங்களை, வெறும் வாய் வார்த்தைகளாகச் சொல்வதை விட, எழுத்தின் மூல மாகத் தருவது எவ்வளவோ பயனுடையதாக இருக்கும் அல்லவா? ஆகவேதான் கூறாது வந்துவிட்டேன்.இனி, தொடர்ந்து அவைகளை எழுதுவது என முடிவு செய் துள்ளேன். நீ அவைகளைப் பல முறை படித்துப் பயன் பெறுவதுடன், பத்திரப் படுத்தி வைத்திருப்பதும் நல்லது.
Reviews
There are no reviews yet.