Description
அலீபாபாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வரலாற்று நாடக நூலான ‘பொன் குருவி’ யைப் படித்தேன். கதையின் வடிவமைப்பு புதிய முறை, நாடகத்திற் கேற்ற நிகழ்ச்சிகள்; நிகழ்ச்சிகளுக்கேற்ற உரை நயம், நாடகம் அணிபெற ஆக்கப்பட்டிருப்பது தெளிவு. எளிய இனிய நடையில் அமைந்த இந்நூல் படிப்போர் உள்ளத்திற்கு நல்விருந்து. கருத்தாழம் கொண்ட கவிதைகள் இந்நூலுக்குத் தனிச்சிறப்பு. கவர்ச்சி மிக்க சொற்கள் இடம் பெற்றுள்ளது இந்நூலுக்குத் தனிப்பெரும் மதிப்பு.
Reviews
There are no reviews yet.