Description
‘பெருமானார் போதித்த அழகிய நடைமுறை,’ ‘பெருமானார் கண்ட சமூக வாழ்வு’ ஆகிய இரண்டு நூல்கள் இதற்கு முன் வெளியாகியுள்ளன. அதே தொடரில் அண்ணலார் எடுத்துரைத்த தீய குணங்களையும் நற்குணங்களையும் இந்த தொகுப்பில் இடம் பெறச்செய்துள்ளோம். ‘அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கின்’ விஸ்வரூபங்கள் மற்றும் குணதோஷங்கள் விமர்சிக்கப்படுகின்றன. நாமும் நம்முடைய வழித்தோன்றல்களும் கண்ணியவான்களாக,கனவான்களாக,உயர் லட்சியவான்களாக,வையகம் ஆக இதுபோலும் நபிமொழி அறநூல் பரவுதல் வேண்டும்.
Reviews
There are no reviews yet.