Description
அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ்வீன் நல்லுதவியால், ‘பெண்கள் சித்தனைக்கு’ இச்சிறு ஏடு உங்களது கரங்களில் மிளிருகிறது. ஹஜ்ரத் ஹகீமுல் உம்மத் ‘ மௌலானு அஷ்ரப் அலி சாஹிப் தானவி (ரஹ்மத்துல்லாஹி அலை) அவர்களது பொழிவுகளைத் தொகுத்து வெளியாக்கப்பட்ட நூற்களில் ‘தஸ்ஹீலுல் மவாயில்’ என்ற தொகுப்பு நூலும் ஒன்று. பெண்கள் சம்பந்தமாக மெளலானா அவர்கள் செய்த சொற்பொழிவு ஒன்றும் இதில் இணைக்கப்பட்டிருந்தது. இச்சொற்பொழிவின் கருத்தை அடிப்படையாக வைத்துத்தான். விளக்கமான முறையில் இச்சிறு நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மௌலானா அவர்கள், பெண்களிடம் காணும் குறைகளை நயம்பட விளக்கி, அதற்குரிய பரிகாரமும் கூறியுள்ளார்கள்.
Reviews
There are no reviews yet.