Description
பல்வேறு காலப்பகுதிகளிலே. உருவாகிய கட்டுரைகளைத் தேர்ந்து படியெடுத்து அச்சுப்படி திருத்தி உதவிய உடன் பணியாற்றும் சோதரர் பீ. மு. மன்சூர் எம்.ஏ., அவர்களுக்கும், இந்நூலைச் சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய ரெயின்போ அச்சகத்தார்க்கும். மேலான மேலட்டையை அழகிய முறையில் ஆயத்தம் செய்துதவிய சோதரர் அப்துல் மாலிக் எம். ஏ., அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.