Description
சங்க காலத்துச் சான்றோருட் கூறப்படும் ஆதிமந்தியார் வரலாறு. அவ்வரலாறுபற்றிக் கிடைத்த சில சான்றுகளைக்கொண்டே விளங்க விரித்துரைத்தமை மிகவும் போற்றற்குரியது. கற்பின்மாண்பு, அதன் அருந்திறன், நல்லார்க்கு வாழ்நாள் இடையில், ஊழ்வலியாலெய்துமிடர், முயற்சிவலியால் ஊழையும் உட்பக்கம் காணலாம் பெற்றிமுதலிய நயன்களைத் தெள்ளத் தெளிவுறுத்துவது.
Reviews
There are no reviews yet.