Description
உலக நாடுகள் பலவானாலும் அவற்றின் கண்யாமும் மக்களினத்தவர் பலரும் ஒரே மூலகாகரிகத்தின் வழித் தோன்றல்களே பாவர், இந்த உண்மை மிகச் சாதாரணமானது தான் என்றாலும், இதனை உணராத தன் காரணமாகவே உலகம் பல பயங்கரப் போட்டி பொருமைகளுக்கு இலக்காக விளங்கி வருகிறது. இதனைப் போக்க உலக நாகரிகங்களின் புராதன வரலாறுகளை அனைவரும் அறிதல் வேண்டும். இந்த எண்ணத்தோடு முதற்கண் மெசொபொடேமியாவின் இலக்கிய வரலாற்றை வெளியிட்டோம். இப்போது புராதன எகிப்தின் இலக்கிய வரலாறு வெளி வருகின்றது. தமிழகம் ஆர்வமுடன் வரவேற்கும் என்று நம்புகிறோம்.
Reviews
There are no reviews yet.