Description
பிரபுலிங்கலீலை என்பது ஒரு வீர சைவ நூல். இதை ஒரு காப்பியம் எனலாம், காப்பியத் தலைவர் அல்லமப்பிரபு என்பவர். இவர் சிவபெருமானின் தெய்வக் கூறாகக் (தெய்வ அம்சமாகக்) கருதப்படுகிறார். இந்த நூல் நயமான கற்பனை வளம் நிரம்பியது
பிரபுலிங்கலீலை கன்னடம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மகாராஷ்டிரம் முதலான வேறு பல மொழிகளிலும் இயற்றப்பட்டுள்ளது எனினும் கன்னடத்தில் இயற்றப்பட்ட பிரபுலிங்கலீலை நூலே முதலாவதானதாகக் கூறப்படுகின்றது
Accession No | 41002751 |
---|---|
Language | Tamil |
Number of pages | 435 |
Year of Publishing | 1954 |
Title_transliteration | Pirapuliṅkalīlai |
Publisher | சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகத்தார் |
பிரபுலிங்கலீலை என்பது ஒரு வீர சைவ நூல். இதை ஒரு காப்பியம் எனலாம், காப்பியத் தலைவர் அல்லமப்பிரபு என்பவர். இவர் சிவபெருமானின் தெய்வக் கூறாகக் (தெய்வ அம்சமாகக்) கருதப்படுகிறார். இந்த நூல் நயமான கற்பனை வளம் நிரம்பியது
Reviews
There are no reviews yet.