Skip to content Skip to footer

பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர் 1992

பாவேந்தர் ஓர் பிறவிக் கவிஞர். பாரதிதாசன் என்ற சொல்லுக்கும் பாவேந்தர் என்ற சொல்லுக்கும் ஒரு தனி ஆற்றல் இருக்கிறது.

Additional information

Author

pavendhar bharthidasan malar

Accession No.

10008049

Language

Tamil

Number of Pages

580

Title_transliteration

Pāvēntar pāratitācaṉ nūṟṟāṇṭu viḻā malar 1992

Publisher

பாரதிதாசன் பல்கலைக்கழகம்

Publishing Year

1991

Categories: , Tags: , , Product ID: 25038

Description

இந்த இரு சொற்களும் இன்றைய தமிழினத்தின்தாரக மந்திரச் சொல்லாக விளங்குகின்றன. பாவேந்தர் என் தந்தையின் நண்பர். என் தந்தையின் பெயர் சிவகுருநாதன். என் தந்தையாரை அந்த நாளில் எல்லோரும் “அட்டை கிளாஸ் வாத்தியார்” என்றுதான் அழைப்பார்கள். தொடர்ந்து இருபது ஆண்டுகள் முதல் வகுப்பு ஆசிரியராக இருந்ததால் அவரிடம் படித்த மாணவர்கள் இன்றும் கூட என்னைப் பார்த்தால் ‘தீங்கள் அட்டை கினாஸ் வாத்தியார் மகன்தானே” என்பார்கள். மக்களிடம் தன் மதிப்பைப் பெற்ற என் தந்தையாகும் பாவேந்தரும் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எந்த நட்பு முறையில் பழகினார்களோ அதேபோல் வாழ்க்கை முழுவதும் நட்பு முறையில் பழகி வந்தனர்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாவேந்தர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா மலர் 1992”

Your email address will not be published. Required fields are marked *