Description
ஒரு புடையொப்பாக இயல் உயிராகவும், இசை உணர்வாகவும், நாடகம் உடலாகவும் கொண்டு நம் செந்தமிழ்த்தாய் திகழ்கின்றனள். உயிரனைய இயல்நூல், குறைபாடு சிறிதுமின்றி முழு நிறைவுடையதாய் ஏறத்தாழ ஐயாயிரயாண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியமாகும். அதுபோல் இசைநூல் ஒன்றும் இருந்திருத்தல் வேண்டும்.
Reviews
There are no reviews yet.