Description
இந்நூல் உருவாவதற்குப்பெருந்துணை புரிந்த அன்பர்களாகிய புலவர் திரு.நா.வேலவன் எம்.ஏ., திரு. எம். கணேசன் எம்.ஏ., பொருளுதவி புரிந்த மதுரை கனராவங்கிக்கிளை மேலாளர், நன்கு அச்சியற்றித்தந்த ஸ்ரீசாமிநாதன் அச்சகத்தினர், குறிப்பாக அவ்வச்சகமேலாளர் திரு,நா.இரத்தினவேல் ஆகியோருக்கு என் நன்றியறிதலை இதன் மூலம் புலப்படுத்திக்கொள்கிறேன்.
Reviews
There are no reviews yet.