Description
விநாயகர் பிடகத்திலும் ‘லங்காவதார சூத்திரத்திலும்’ சொற்போர் பற்றிய இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே பவுத்த தருக்க இயல் இணைத்து எழுந்தது என்பர் . திக்நாகர் தலைசிறந்த பவுத்த தர்க்க வல்லுநர் . ஜைன சமயத்தில் ‘பகவதி சூத்திரம்’ ‘ஸ்தானாங்க சூத்திரம்’ ‘பிரக்ஞாபனா சூத்திரம்’ ஆகியவற்றில் வாத்திகள் தொகுக்கப்பட்டுள்ளன . உமாஸ்வாதி, சித்தசேன திவாகரர், ஜீனபத்திரர், சமைந்த பத்திரர், அகனங்கர் ஆகியோர் ஜைனத்தின் ஈடிணையற்ற வாத வல்லுநர்கள். இதிலிருந்து வாதக்கலை நெடுங்காலமாக இந்தியாவில் பயிலப்பட்டு வந்துள்ளது என்று தெரிகிறது . மகம்கோ பாத்தியாயசதீஷ் சந்திர வித்யா பூஷணா என்பார் ‘இந்திய நாட்டுத் தருக்கவியல் வரலாறு’ என்னும் நூலில் வாதம்.
Reviews
There are no reviews yet.