Description
மற்றொரு நவீனமான நிலவளம் 1920ல் நோபல் பரிசு பெற்றது. அது பற்றி பாரதியார் கூட சுதேச மித்திரனில் குறிப்பு எழுதியுள்ளார். 1953 வரை வாழ்ந்த நட்ஹாம்சன் தம் எழுத்துக்களால் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர். நீட்ஷேயின் சீடர். புரட்சிக்காரர். அவரது ஒவ்வொரு நாவலும் தனி சுவையுள்ளவை. ஒரு மொழியில் இலக்கியம் வளர்வதற்கு மொழி பெயர்ப்புகள் வந்து கோலாக இருக்கின்றன.மொழியின் வளர்ச்சிக்கும் இவை உதவுகின்றன. தமிழில் ரசனை வளரும், சிலரேனும் வித்தியாசமாக எழுத முன்வருவார்கள் என்கிற எண்ணத்தில் தான் நான் மொழி பெயர்ப்புகளில் கவனம் செலுத்துகிறேன்.
Reviews
There are no reviews yet.