Description
இப்புத்தகம் அல்லாஹு தஆலாவின் அஸ்மரவுல்ஹுஸ்னானைப் பொதிந்த துஆ கன்ஜுல் அர்ஷம், இன்னும் நபிகள் காயகம் முஹம்மது ஸல்லல்லசஹு- அலைஹிவஸல்லமவர்கள் பேரில் எப்போதும் கேமமாய் ஓதி வருகிற ஸலவாத்துகளில் மிகவும் புகழானதும் மற் தும், ஸலவாத்துக் கெல்லாம் தாயானதுமான உம்முஸ் ஸலவாத்தும், இன்னும் அக்குத்புர் றப்பானீ வல்கவ்துஸ் ஸமதானி முஹ்யித்தீன் அப்துல்காதிரி ஜைலானி தவியல் லாஹு அன்ஹு அவர்கள் பேரில் ஓதப்படும் கவ்திய்யா ஸலவாத்தும், இன்னும் ஸெய்ளிதினா குத்புல் அக்தாரபு வகவ்துல் அஃபாபு ஜிந்தாஷாஹ் மதார் பதீவுத்தீன் நவி ‘யல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் ஓதப்படும் மதா சிய்யச லைவரத்தும், இன்னும் ஸலாத்துல் பாத்திஹா, ஸலாத்துல் காரிய்யா முதலிய ஸலவாத்துகளும், து.ஆக் களும் ஒருங்கே சேர்த்த அருமையான கிதாபு சுத்த தமிழில் சிறியதாய் பாக்கெட் புத்தகம்போல் கினேஸ் காகிதத்தில் அழகாய் அச்சிடப்பட்டு பைண்டு செய்யப் பட்டிருக்கிறது.
Reviews
There are no reviews yet.