Description
முதற்சங்ககால பாண்டியரின் தலைநகரம் தென்மதுரை. இம்மதுரை குமரி ஆறு கடலில் சங்கமமாகுமிடத்தில் இருந்தது என்பது வரலாறு. கடற் சீற்றத்தால் இந்நகரமும் இதைச்சூழ்ந்த பகுதிகளும் கடலால் சிதைவுற்றதாக அறியப்படுகிறது. இடைச்சங்க காலப்பாண்டியரின் தலைநகர் கபாடபுரம். கபாடபுரம் தாமிரபரணி ஆற்றுக்கும் குமரி ஆறு கடலில் சங்கமமாகும் இடத்திற்கும் மத்தியில் கடற்கரைப் பட்டினமாக இருந்ததென வரலாறு பகர்கின்றது.
Reviews
There are no reviews yet.