Description
காற்றிலே இலையெல்லாம் செவியாக மாறிக்காது குத்திக் கொண்டது போல் பூச்சுமையில் கனவுகளை அபிநயிக்கும் ஒரு புளி மரத்தோப்பு,எனது “தேவதேவி” யின் ஊருக்கு முன்னிடத்தில் மிகப் பெரிய ஒரு காலனியை உருவாக்கத் தேவையான நிலப்பரப்பில் நான் ஒரு நாவல் பழக்காரியோடு பேரம் பேசிக் கொண்டிருந்தேன். விலை திகையவில்லை. இயற்கை அரசியை ரசிக்கும் வெறியில் விழிகள் திசைகளைத் துருவுகின்றன. தோப்பு முழுவதும் அடிக்கு ஒரு புளியமரம்.
Reviews
There are no reviews yet.