Description
எங்கள் தமிழ்த்தேவகத்தின் பதினோராவது வெளியீடாக மலர்ந்து வருகிறது. ‘நாவல் இலக்கியம்’ என்னும் இச்செந்தமிழ்நூல். புதின நூல்வகை தமிழிலக்கிய உலகிற்குப் புதியது அன்று என்றாலும் அது காலத்திற்கும் சமுதாய நிலைமைக்கும் ஏற்ப சில மாற்றமைப்புக்களால் உருக்கொண்டு மலர்ந்துவருவது மரபு.
Reviews
There are no reviews yet.