Description
இந்நூலில் மரணம், உலக இறுதி நாளின் அடையாளங்கள், மஹ்ஷர் மைதானம், மறுமை நாளின் பல நிலைகள் ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்கள். குறிப்பாககியாமத் நாளை, மஹ்ஷர் மைதானத்தை தத்ரூபமாக காட்ட நூலாசிரியர் மேற்கொண்ட முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.இந்நூலைப் படிப்பவர்கள் மனதில் மரணத்தின் நினைவும் மறுமையின் பயமும் ஏற்பட்டு தங்களைச்சீர்திருத்திக் தொள்வார்கள் என்பதில் துளியளவும் ஐயமில்லை.
Reviews
There are no reviews yet.