Description
இறைவேதமான குர்ஆனுக்கு நபிகள் பெருமானாரின் வாழ்வும் வாக்கும் விளக்கவுரையாக அமைந்துள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்வை இறைக்கட்டளைகளுக்கு அமைத்துக் கொள்வதற்கு அவற்றை அறிந்து கொள்வது அவசியமாகின்றது. எனவே நடைமுறை வாழ்க்கையில் மக்களுக்கு வழிகாட்டும் பெருமானாரின் ஆதாரப்பூர்வமான பொன்மொழிகளுள் சில இந்நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. ‘நாளும் பழக நபிமொழி நாற்பது’ எனும் பெயர் கொண்ட இந்நூலைத் தற்போது ஐந்தாம் பதிப்பாக வெளியிடும் நல்வாய்ப்பினை அளித்த அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியன.
Reviews
There are no reviews yet.