Description
எனது மூன்றாவது சிறுகதைத் தொகுதியான ‘நாற்றை’எனது அன்பு வாசக நெஞ்சங்களில் நடுகிறேன். என் ‘விருந்தை’ ‘ருசி’த்த நீங்கள், இந்த நாற்றையும் போஷிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.விருந்தும், ருசியும் பல்வேறு எல்லைகளில் ஏற்கனவே ஆய்வுக்குட்பட்டுள்ளன; பல பாராட்டுக்களை எனக் குக் கொண்டுவந்து சேர்த்துள்ளன. இவற்றால் நான் பெரிதும் ஊக்கம் பெறுகிறேன்.
Reviews
There are no reviews yet.