Description
கண்ணின் மணிகளான இக்கவின் பேரொளிகளின் வாழ்க்கை முறையை எழுதிடக்கிடைத்த பேற்றினுக்காக என் இறைவனை ஏற்றிப்புகழ்கின்றேன்.
‘நாயகமே’ எனத் தம் வண்ணம் சேர்த்து மக்களின் நெஞ்சங்களை இனித்திசைக்கச் செய்த இறையருட் கவிமணி பேராசிரியர் அவர்களின் உளமார்ந்த வாழ்த்துரைக்காகவும்.
Reviews
There are no reviews yet.