Description
‘பழம்பெரும் பவித்திரமாணிக்கப்பட்டணமாகிய கீழக்கரையின் புகழையும் வரலாற்றுச் சிறப்பையும் இதுவரை உலகத்தினருக்கு எடுத்துக் காட்டாததால் இலைமறைகாயாக இருந்துவிட்டன. மேலும், இவ்வூருக்குரிய ஆதார சான்றுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டாவிட்டால் வரும் சந்ததியினருக்கு இப்புளிதமான கீழக்கரையின் கீர்த்தியும், சிறப்பும் மறைந்துவிடும் என்ற அச்சத்தினால் இன்று வரை கிடைத்துள்ள சான்றுகளை ஆதாரமாக வைத்து இந்நூலில் குறிப்பிட்டுன்னேள்.
Reviews
There are no reviews yet.