Description
மொழிகளில் அரபி, பார்ஸி, துருக்கி, உருதூ ஆகியவை ‘இஸ்லாமிய மொழிகள்’ எனக் குறிப்பிடப்படுவ துண்டு. இஸ்லாமியப் படைப்புக்கள் மிகப் பெருமளவில் அம்மொழிகளில் இயற்றப் பெற்றுள்ளதே அதற்குக் காரணம். மேற்சொன்ன மொழிகளேயன்றி மற்றுமுள்ள நூற்றுக் கணக்கான செம்மைபெற்ற மொழிகளுள் மற்றுமொரு இஸ்லாமிய மொழியாகக் கொள்ளத் தக்க பெருமை நம் இன்தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு எனத் துணிந்து கூறலாம்.
Reviews
There are no reviews yet.