Description
தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முஸ்லிம் அறிஞர்கள் பலர் வாழ்ந்தனர். அவர்கள் தமிழ் மொழியிலே பல நூல்களை இயற்றியுள்ளனர். அவை பாக்களாகவும் வசனங்களாகவும் விளங்குகின்றன. இஸ்லாத்தின் பற்பல துறைகளையும்
பற்றி அந்நூல்கள் கூறுகின்றன. பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், பிரபந்தங்கள், பண்ணமைந்த பாடல்கள், ஞானப் பாடல்கள் முதலியனவாக அந்நூல்கள் திகழ்கின்றன. பொதுவாக எல்லா நூல்களும் இஸ்லாமிய சமய சம்பந்தமுள்ளனவாய்க் காட்சியளித்தபோதிலும் அவற்றுள் ஒரு சில இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை விவரிப்பனவாய் அமைந்துள்ளன.
Reviews
There are no reviews yet.