Description
காரை-இறையடியான் அவர்களும் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளின் உயிர்நாடியான கருத்துகளைக் கருத்துச் சிதையாமல் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் குறள் வடிவிலே நமக்குத் தருகிறார்.குறள் வடிவிலே அமைப்பதால் நமது திருவள்ளுவரைப் பின்பற்றிப் பத்தொன்பது இயல் என்ற பெரும்பிரிவும், இருநூறு உட்பிரிவும் அமைத்து ஒவ்வோர் உட்பிரிவுக்கும் பத்துப்பத்துப் பாடல்கள் வீதம் ஈராயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார்.
Reviews
There are no reviews yet.