Description
முஹம்மது (ஸல்) அவர்கள் மனித சக்தியைவிட ஒரு மேலான சக்தியை அடைந்து இருந்ததால் தான் இவ்விதம் சொல்லுக்கும் செயலுக்கும் ஒன்றுபட்டு இருக்க முடிந்தது என்ற உண்மையை இந்த நூல் ஆரம்பம் முதல் கடைசிவரை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதை எழுதிய ஆசிரியர் ஜனாப் எம். ஆர். எம். அப்துற்- றஹீம். B. A. அவர்களை அறியாதவர்கள் நம் வாசகர்களில் எவரும் இருக்க முடியாதாகையால் இந்நூலைப்பற்றி மட்டும் இங்குச்சிறிது கூறவேண்டியது அவசியம் என்று எண்ணுகிறேன்.
Reviews
There are no reviews yet.